Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் கிளந்தானுக்கு வருகை புரிவார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் கிளந்தானுக்கு வருகை புரிவார்

Share:

அடை மழையினால் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்தின் வெள்ள நிலைமையை பார்வையிடுதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை அந்த கிழக்கு கரை மாநிலத்திற்கு வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெதா தவிசினை புகெட் தீவில் சந்தித்தப் பின்னர் பிரதமர் அன்வார் தமது முகநூலில் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளார்.

கரைபுரண்டோடும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநில மக்களை நேரில் சந்தித்து, நிலவரத்தை பார்வையிடப் போவதாக பிரதமர் தெரிவித்தார்.

கிளந்தானில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தினால் இன்று காலை வரையில் 5,510 குடும்பங்களைச் சேர்ந்த 17,466 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு