May 21, 2026
Thisaigal NewsYouTube
பதவி விலக புற்று நோய் காரணமா ? மறுக்கிறார் ஸாஹிட்
தற்போதைய செய்திகள்

பதவி விலக புற்று நோய் காரணமா ? மறுக்கிறார் ஸாஹிட்

Share:

புற்று நோய் காரணமாக தாம் துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகப் பரவி வரும் தகவலில் உண்மையில்லை எனக் கூறினார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹீட் ஹமிடி

அவர் சமீபத்தில் செய்த அறிவை சிகிச்சை புரோஸ்டேட் தொடர்புய்டையதாகும். அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல என விளக்கி உள்ளார்.

இது மிகச் சாதாரணமாக விஷயமாகும், உண்மையை அறியாமல் தங்கள் விருப்பத்திற்கு யாரும் பொய்யானத் தகவலை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம் என ஸாஹிட் கேட்டுக் கொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாம் நலமாக இருப்பதோடு மீண்டும் பணிக்குத் திரும்பி இருப்பதாக கூறியுள்ள நிலையில், தாம் குணமாக இறைவனை வேண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

பதவி விலக புற்று நோய் காரணமா ? மறுக்கிறார் ஸாஹிட் | Thisaigal News