Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சுவரொட்டியை சேதப்படுத்திய நபர் கைது
தற்போதைய செய்திகள்

சுவரொட்டியை சேதப்படுத்திய நபர் கைது

Share:

ஜோகூர் மாநில இடைத்தேர்தல்களில் சுவரொட்டிகளையும், பதாகைகளையும் சேதப்படுத்தியதாக நம்பப்படும் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட டேம் கான்டாஸ் நடவடிக்கையில் 62 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக கமருல் ஜமான் குறிப்பிட்டார்.
தம்போய், ஸ்கூடாய் கீரியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த நபர், கூர்மையான ஆயுதத்தினால் சுவரொட்டிகள் மற்றும் பாதகைகளை சேதப்படுத்தியுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கமருல் ஜமான் மேலும் விவரித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது