Jun 29, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் சட்டவிரோத பட்டாசுகள் வைத்திருந்த இருவர் கைது
தற்போதைய செய்திகள்

குளுவாங்கில் சட்டவிரோத பட்டாசுகள் வைத்திருந்த இருவர் கைது

Share:

குளுவாங், பிப்ரவரி.26-

குளுவாங்கில் சட்டவிரோதமாக பட்டாசுகளை வைத்திருந்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 மற்றும் 41 வயதுடைய அந்த இரண்டு ஆடவர்களும், நேற்று புதன்கிழமை அதிகாலை அவர்களது வீடுகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் பாஹ்ரேன் முஹமட் நோ தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது, தங்களுக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கைது நடவடிக்கையின் போது, 'ஹேப்பி பூம்' எனப்படும் 11 பட்டாசுகளையும், பயன்படுத்தப்பட்ட சில பட்டாசுகளையும், இரண்டு லைட்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்