May 21, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வார் ஜப்பான் பயணம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வார் ஜப்பான் பயணம்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜப்பானுக்கு ஐந்து நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டு இன்றிரவு தோக்கியோ சென்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றப்பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் ஜப்பானுக்கு மேற்கொள்ளும் முதலாவது வருகையாகும்.

பிரதமரின் இந்த அதிகாரத்துவ அலுவல் பயணத்தின் போது ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா- வை சந்திப்பதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் இரு வழி தொடர்பில் கூட்டு பங்காளித்து வியூக திட்டத்தை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானுக்கான மலேசியத் தூதர் டத்தோ ஷஹரில் எஃபெண்டி அப்துல் கானி தெரிவித்தார்.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!