Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நிந்தனை வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

நிந்தனை வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற விண்ணப்பம்

Share:

செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான கொண்டு வரப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விண்ணப்பம் செய்துள்ளார்.

.இது தொடர்பான விண்ணப்பம் ஒன்றை சனூசி, நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் அவாங் அர்மாடாஜயா அவாங் தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேச நிந்தனை தன்மையில் கடந்த ஜுலை 11 ஆம் தேதி கோம்பாக், தாமான் செலாயாங் முத்தியாராவில் அரசியல் பேரணியில் உரையாற்றியது தொடர்பில் சனூசி தேச நிந்ததனை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்