Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

மக்களின் நல்வாழ்வு உறுதி செய்யப்படும்

Share:

ஜூலை 20-

இந்நாட்டில் உள்ள மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையம் தொடர்வதற்கு மத்திய அரசாங்கம் உறுதி பூண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு நிலை, தரத்தை மேம்படுத்துதல் ஆகிய அணுகுமுறை வாயிலாக கல்வி, சுகாதாரம் மற்றும் ஆங்கில மொழியில் ஆளுமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று இஸ்தானா நெகாராவில் நாட்டின் 17 ஆவது மாமன்னராக அரியணை அமர்ந்த சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழாவையொட்டி வழங்கிய உறுதிமொழி உரையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI, இலக்கவியல் உருமாற்றம் மற்றும் மனித ஆற்றல் பரிமாற்றம் பேன்ற புதிய துறைகளில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரும் என்று பிரதமர் தமது உரையில் உறுதி தெரிவித்தார்.

Related News

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை