Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவிற்கு நுழையும் முயற்சி தோல்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவிற்கு நுழையும் முயற்சி தோல்வி

கோலாலம்பூர், மே.31-

முறையான பயண ஆவணமின்றி மலேசியாவிற்குள் நுழைய முயற்சித்த 105 அந்நிய நாட்டவர்களை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு ஏஜென்சி தடுத்து நிறுத்தி, அவர்களின் தாயகத்திற்கே அனுப்பி வைத்தது.

போலியான டிரான்சிட் பயண டிக்கெட்டைப் பெற்று, அடுத்த விமானத்திற்காகக் காத்திருப்பதைப் போல் அவர்கள் நடித்துள்ளனர்.

விமான நிலையத்திற்குள் சுற்றிக் கொண்டு இருந்த அந்த 105 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானதைத் தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்திலேயே பிடிபட்டனர்.

அவர்களிடம் முறையான பயண ஆவணமில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை