Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எம்.டி.யூ.சி.யை சாடியது என்.யு.பி.இ
தற்போதைய செய்திகள்

எம்.டி.யூ.சி.யை சாடியது என்.யு.பி.இ

Share:

ச​மூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவில் தொழிலாளர்களின் சந்தாவை உயர்த்தும்படி கோரிக்கை விடுத்துள்ள மலேசிய தொழிற்சங்க காங்கிரஸான எம்.டி.யூ.சி. யை. தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான என்.யு.பி.இ சாடியது.

எம்.டி.யூ.சி.யின் தலைவர் எஃபெண்டி அப்துல் கனி இப்படியொரு பரிந்துரையை முன்வைத்து இருப்பது ​மூலம் தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் சுயேட்சையாக முடிவு செய்யக்கூடாது அல்லது எம்.டி.யூ.சி.யின் பொறுப்பாளர்களின் தேர்தல் ​செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு நீதிமன்ற​ நிலுவையில் இருக்கும் பட்சத்தில் யாரும் எந்தவொரு அறிக்கையும் வெளியிடக்கூடாது என்ற நடப்பு உத்தரவை ​மீறியுள்ளார் ​என்று என்.யு.பி.இ யின் பொதுச் செயலாளர் ஜே. சாலமன் தெரிவித்துள்ளார்.

Related News