May 21, 2026
Thisaigal NewsYouTube
பேரா விவசாயிகள் விவகாரத்தில் தீர்வு தேவை
தற்போதைய செய்திகள்

பேரா விவசாயிகள் விவகாரத்தில் தீர்வு தேவை

Share:

பேரா மாநில விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம் மின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்து வரும் பேரா மாநில விவசாயிகளின் 1,200 ஹெக்டர் விளை நிலங்கள் மேபாட்டாளருக்கு வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால் தானா ஹீத்தாம், சங்காட் கின்டிங், தானா கந்தான், குவாலா குவாங் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 க்கும் மேற்ட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் விளை நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வீடமைப்புத்திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக கிட்டத்தட்ட 95 விழுக்காடு நிலங்கள் மேம்பாட்டாளருக்கு ஒதுக்கி தரப்பட்டுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை