Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பிப்ரவர் 1 முதல் MyJPJ செயல்பாடு
தற்போதைய செய்திகள்

பிப்ரவர் 1 முதல் MyJPJ செயல்பாடு

Share:

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் MyJPJ அகப்பக்கத்தின் மூலம் மலேசியர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம், சாலை வரி போன்றவற்றை இணையத்தளத்தின் வழியே புதுப்பித்துக் கொள்ளலாம்.

இப்புதிய செயல்பாடு பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் குறைப்பதுடன் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) கவுண்டர்களில் காத்திருக்கும் பணியையும் தவிர்க்க உதவும் என்று போக்குவரத்து அமைச்சர் லொக் சியு ஃபூக் தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி ஆகியவை புதுபித்தல் மலேசியர்களுக்கு மட்டுமே முதலில் திறக்கப்படும் என்று லொக் சியு விளக்கினார்.

ஆன்லைன் புதுப்பித்தல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பவர்களுக்கு அரசாங்கம் 5 விழுக்காடு கழிவு கட்டணம் வழங்கப்படவுள்ளதாக லொக் சியு அறிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை