Jul 29, 2026
Thisaigal NewsYouTube
முதலை தாக்கியதில் சிறுவன் மரண‌ம்
தற்போதைய செய்திகள்

முதலை தாக்கியதில் சிறுவன் மரண‌ம்

Share:

Sabah, Kampung Lembaga Batu 8 - னில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது முதலை தாக்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.

இன்று மாலை 3.05 மணியளவில் பாதிக்கப்பட்ட 9 வயது Radhi Randi - யின் உடல் அவர் குளித்து கொண்டிருந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைத்தூரதத்தில் கிராம மக்களால் கண்டறியப்பட்டதாக Sandakan தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் Severinus Sainkui கூறினார்.

மேலதிக நடவடிக்கைகளுக்காக பாதிக்கப்பட்ட அச்சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் அறிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்