இவ்வாண்டு ஜனவரி முதல் கடந்த நவம்பர் 22 வரை 33.78 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 4.74 டன் போதைப் பொருட்களை ஜோகூர் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது என அதன் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.
அதே காலக் கட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் 15 ஆயிரத்து 307 பேரை போதைப் பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அந்த எண்ணிக்கையில் 592 பேர் போதைப் பொருட்களை விஎஇயோகிப்பவர்களும் அதற்கு அடிமையானவர்களும் அடங்குவர்.








