Aug 6, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும்

Share:

புத்ராஜெயா, ஜன.6-

லஞ்ச ஊழல் தொடர்பில் புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

புகார் அளித்தவர், எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கையின் தன்மை குறித்து புகார் அளித்த தேதியிலிருந்து 28 நாட்களுக்குள் அறிந்து கொள்ள முடியும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

எஸ்.பி.ஆர்.எம். அண்மையில் அறிமுகப்படுத்திய சாசனத்தின் கீழ் நிர்ணயித்துள்ள 7 நடைமுறைகளில் இதுவும் ஒன்றாகும் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற விளக்கமளிப்பு நிகழ்வில் அஸாம் பாக்கி இதனை தெரிவித்தார்

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்