Jul 29, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன இரு சகோதரர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன இரு சகோதரர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர்,ஜன.17
சிலாங்கூர், ஜுலு பெர்னாம், தாமான் பெர்னாம் ஜெயா- வில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி காணாமல் போன இரு சகோதர்களில் ஒருவர் LRT Pasar Seni நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

17 க்கும் 16 க்கும் வயதிற்கு உட்பட்ட அவ்விருவரையும் யாரென்று தெரியாத நபர்கள் கடத்தி சென்று Jalan Petaling-கில் உள்ள ஓர் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக 39 வயதுடைய தாயார் கூறினார்.

அவ்விருவரையும் ஜனவரி 9 ஆம் தேதி வரையில் தனிமையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பின்பு 17 வயதுடைய சகோதரன் தப்பித்து தொலைப்பேசியில் காவல்துறைக்கும் தாயாருக்கும் தொடர்பு கொண்டதாக விசாரணையில் நேற்று தெரியவந்துள்ளது.

பின் துன் எச்எஸ் லீ காவல்துறை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து அச்சிறுவனை காப்பாற்றியதுடன் சந்தேகிக்கும் நபரை கைது செய்ததாகவும், மேல் விசாரணைக்கு அச்சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனது மற்றொரு மகன் விரைவில் கண்டுப்பிடிக்கப்பட வேண்டும் என்று அப்பிள்ளைகளின் தாயார் கேட்டு கொண்டார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்