Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அம்பலப்படுத்தினார் உள்துறை அமைச்சர்
தற்போதைய செய்திகள்

அம்பலப்படுத்தினார் உள்துறை அமைச்சர்

Share:

அரிய மண் கனிம வள சட்டவிரோத சுரங்க நடவடிக்கையில் தாம் சம்பந்தப்படவில்லை என்றும் அதில் ஈடுப்பட்டதாக கூறப்படும் சீன நாட்டுப்பிரஜைகளுடன் தமக்கு தொடர்பு இல்லை என்றும்கெடா மந்திரிபெசார் முகமட் சனூசி முகமட் நூர் வாதிட்டப்போதிலும் அதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் இன்று வெளியிட்டு, வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

இந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கையில் சம்பந்தப்பட்டு உள்ளாதாக கூறப்படும் சீன நாட்டு பிரஜை, ஒரு நிகழ்வில் மந்திரிபெசார் சனூசியுடன் மிக நெருக்கமாக இருக்கும் காட்சியை கொண்ட புகைப்படம் ஒன்றை அமைச்சர் சைபுதீன் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறார்.
சோ லோய் ஃபாட் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சீன நாட்டுப் பிரஜைப் தமக்கு யாரேன்று தெரியாது என்றும், அவரை இதற்கு முன்பு தாம் பார்த்ததும் இல்லை என்றும் சனூசி கூறுகிறார்.

அப்படியென்றால் இருவரும் உரையாடி கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தில் இருப்பவர்கள் யாரென்று சைபுதீன் வினவினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்