முன்னாள் பிரதமரும், பெர்சத்து கட்சியின் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை அகற்றப்பட்டுள்ளதாக இன்று கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல்,முகைதீனுக்கு எதிரான இந்தத் தடையை அகற்றும்படி குடிநுழைவுத் துறையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான் எஸ்.பி.ஆர்.எம் கேட்டுக்கொண்டிருப்பதாக அரசு தரப்பு முதிர் நிலை வழக்கறிஞர் ஷம்சூல் போல்ஹசான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Related News

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்


