Jul 29, 2026
Thisaigal NewsYouTube
2026 ஆண்டில் ஆர்.டி.எஸ் சேவை திட்டமிட்டப்படி திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

2026 ஆண்டில் ஆர்.டி.எஸ் சேவை திட்டமிட்டப்படி திறக்கப்படும்

Share:

ஜொகூர் பாரு,ஜன.11
ஜொகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு போக்குவரத்து அமைப்பு (RTS) 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என்று எம்.ஆர்.டி சேவையை நிர்வகித்து வரும் Mass Rapid Transit Corporation Sdn Bhd கூறுகிறது.

இரு நாடுகளின் கடல் வழித்தடத்தை ஒன்றாக கொண்டு வரும் ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் இடைவெளியை நிறைவு செய்யும் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுவதாக MRT Corp CEO, முஹமாட் சாரிஃப் ஹஷிம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

4 கிலோமீட்டர் ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் 65 சதவீதம் நிறைவடையப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 15 நிமிடத்திற்குள் Bukit Chagar நிலையத்திலிருந்து Woodlands North station நிலையத்திற்கு பயணிகள் பயணிக்க முடியும் என்று நம்பப்படுவதாக முஹமாட் சாரிஃப் விளக்கினார்.

ஒரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு வழித்தடத்திலும் 10,000 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம் என்று முஹமாட் சாரிஃப் விவரித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்