May 24, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் மரணம், எழுவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் மரணம், எழுவர் படுகாயம்

Share:

பொண்டியன்,ஆகஸ்ட் 25-

ஜோகூர்,பொன்டியன், பெக்கன் நெனஸ், 17 ஆவது கிலோமீட்டரில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதர எழுவர் காயமுற்றனர்.

இந்த விபத்து குறித்து அதிகாலை ஒரு மணியளவில் அவசர அழைப்பை போலீசார் பெற்றனர்.

ஒரு BMW ரக கார், ஒரு புரோட்டன் சகா கார், ஒரு Perodua Kelisa கார் மற்றும் ஒரு Perodua Alza ஆகிய நான்கு வாகனங்கள் இந்த விபத்தில் சம்பந்தபட்டு இருந்ததாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் Muhammad Shofee Tayib தெரிவித்தார்.

இதில் Perodua Alza காரை செலுத்திய 33 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News