Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ரோன் 97 மற்றும் டீசல் விலை 6 காசு குறைந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரோன் 97 மற்றும் டீசல் விலை 6 காசு குறைந்தது

கோலாலம்பூர், செப்டம்பர் 18-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு மேலும் 6 காசு குறைந்துள்ளது.

தலா 6 காசு குறைந்தது மூலம் பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 வெள்ளி 19 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 2 வெள்ளி 95 காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →