Sep 12, 2026
Thisaigal NewsYouTube
டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

Share:

மலேசியாவில் இவ்வாண்டு டிங்கி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்தாண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாடெங்கிலும் 55 ஆயிரத்து 855 டிங்கி பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 55 ஆயிரத்து 399 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.

எல் நினோ வானிலை மாற்றம், தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டி.என்.வி-3 வகை வைரஸ் காரணமாக கடுமையான டிங்கி பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆகவே, மக்கள் தங்களின் வீடு, பணியிடம் மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பெருகும் இடங்களை அகற்ற வேண்டும் என்றும், காய்ச்சல், தடிப்புகள், உடல்வலி, மூட்டு வலி, தலைவலி அல்லது இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்