Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பல்பொருள் அங்காடி, தீப்பிடித்து எரிந்தது
தற்போதைய செய்திகள்

பல்பொருள் அங்காடி, தீப்பிடித்து எரிந்தது

Share:

மன்ஜோய், மார்ச் 11 -

மன்ஜோய் யில் உள்ள அரசாங்கத்திற்கு பிரபல மொத்த வியாபாரத் தளமான மைடின் தீ விபத்தில் சிக்கியதாக அதன் நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதுக்குறித்த அனைத்து தகவல்களும் உட்பட அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் அவ்வப்போது வெளியிடப்படும் என்று மைடின் தனது முகநூல் அகப்பக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வளாகத்தை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 7:00 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முழு வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

அச்சம்பத்தின் போது காவல்துறை, மலேசிய தன்னார்வத்துறை ஆகியோர் நிலைமையை கட்டுப்படுத்தவும் வளாகத்தின் அருகில் இருக்கும் பொதுமக்களை பாதுகாக்கவும் பல முயற்சிகளில் ஈடுபட்டதாக பேராக், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை துறையின் உதவி இயக்குநர் சபரோட்சி னோர் அகமாட் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்