தலைநகரில் அம்பாங் - ஶ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. ரயில் சேவைக்கான வழித்தடத்தில் 6 நிலையங்களை உள்ளடக்கிய ஒரு பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்படவிருக்கிறது. பண்டாரா, சுல்தான் இஸ்மாயில், பிடபல்யுடிசி, திதிவங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமூர் ஆகிய ரயில் நிலையங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் மூடப்படுகின்றன என்று LRT ரயில் சேவையை நிர்வகித்து வரும் ரேபிட் ரேய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆறு நிலையங்களில் எல்.ஆர்.டி. ரயில் சேவையின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறை கூறுகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக இல்லை என்பதால் பாதுகாப்பு காரணமாக ஆறு நிலையங்கள் முடப்படுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்

துரோனோ அருகே பெட்ரோல் நிலையக் கழிவறையில் ஆடவர் சடலம்

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்


