Aug 6, 2026
Thisaigal NewsYouTube
3,500 விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

3,500 விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்தனர்

Share:

கோலாலம்பூர், டிச.28-

நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் லோரிகள் சம்பந்தப்பட்ட 3,500 சாலை விபத்துக்களில் 1,457 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இதேகாலக்கட்டத்தில் 473 பேர் கடுங்காயங்களுக்கும், 1,076 பேர் சொற்ப காயங்களுக்கும் ஆளாகிவிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குரத்து குற்றப்பிரிவின் அமலாக்க இயக்குநர் டத்தோ யுஸ்ரி ஹசான் பஸிர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாண்டில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வரை சாலை விபத்துக்களில் 260 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்