Dec 4, 2025
Thisaigal NewsYouTube
9 ஆடவர்களும் தங்களின் தவற்றை இன்று மஜிஸ்திரேட் ஃபாதின் டலிலா காலின் முன் ஒப்புக் கொண்டுள்ளனர்.
தற்போதைய செய்திகள்

9 ஆடவர்களும் தங்களின் தவற்றை இன்று மஜிஸ்திரேட் ஃபாதின் டலிலா காலின் முன் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Share:

கடந்த அக்டோபர் 8 ஆம் நாள் இரவு 11.30 அளவில், ஜொகூர் முவாரில் அமைந்துள்ள கோப்பிதியாம் கடையில் சமுராய் கத்தி மற்றும் இதர கூர்மையான ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு சண்டை இட்டுக் கொண்ட 9 ஆடவர்களும் தங்களின் தவற்றை இன்று மஜிஸ்திரேட் ஃபாதின் டலிலா காலின் முன் ஒப்புக் கொண்டுள்ளனர்.

8 சீனர்கள் 1 இந்தியர் உட்பட தங்களின் குற்றங்களை மஜிஸ்தார் முன்னிலையில் ஒப்புக் கொண்டதால் அவர்களுக்கு தலா 3000 வெள்ளி அபதாரம் செலுத்தும்படி மஜிஸ்தார் தீர்ப்பு வழங்கி உள்ளார். மேலும், அபதாரம் செலுத்த தவறும் நபர்கள் 5 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் உத்தவுயிட்டுள்ளார்.

Related News