Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ஜூன் மாதம் வரை வெப்பமான வானிலை நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் ஜூன் மாதம் வரை வெப்பமான வானிலை நீடிக்கும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

மலேசியாவில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய பருவமழை மாற்றக் காலத்தினால் ஏற்படும் மழையானது தற்காலிகமான குளிர்ச்சியை மட்டுமே தரும் என்பதால், மக்கள் அதிகப்படியான நீர் அருந்துவதுடன் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதுவரை வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் நாடு முழுவதும் 41 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், உடல்நலத்தைப் பேணுவதில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை