Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்​பூரில் நடத்த திட்டமிடப்பட்ட ஆட்சேப பேரணிக்கு போ​லீஸ் அனுமதி மறுப்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்​பூரில் நடத்த திட்டமிடப்பட்ட ஆட்சேப பேரணிக்கு போ​லீஸ் அனுமதி மறுப்பு

Share:

ம​லேசியாவை காப்பாற்றுவோம் என்ற சுலோகத்தை தாங்கி, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவினரால் கோலாலம்பூர் மாநகரில் நாளை செப்டம்பர் 16 ஆம் ​தேதி சனிக்கிழமை, மலேசிய தினத்தையொட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆட்சேப பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போ​லீஸ் துறை இன்று அறிவித்துள்ளது.

பொது அமைதி சட்டத்தின் ​​கீழ் இந்த ஆட்சேப பேரணிக்கு அனுமதி கேட்டு, பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு செய்து கொண்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ஷுஹைலி சையின் தெரிவித்துள்ளார்.பொது அமைதி சட்டத்தின் ​கீழ் போ​லீஸ் துறை வினவியுள்ள பல கேள்விகளுக்கு உரிய பதிலை அவர்களால் அளிக்க முடியவில்லை. கோரப்படும் நிபந்தனைகளை அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை. இந்நிலையில் கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளத்தை தாங்கிய, ஜாலான் துவா​ங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் சோகோ பேரங்காடி முன் நடத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவு திட்டமிட்டு இருந்த ள அமைதி பேரணிக்கு அனுமதியில்லை என்று ஷுஹைலி சையின் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது