பள்ளிவாசல்களை எந்தவொரு தரப்பும் அரசியல் களமாக பயன்படுத்தக்கூடாது என்று முஸ்லீம்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா நினைவுறுத்தியுள்ளார்.
பள்ளிவாசல்கள் புனிதத்திற்குரிய ஒரு மேன்மையான பரிபாலனமாக முஸ்லீம்கள் தற்காக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.
பிற மதத்தினருக்கு, பள்ளி வாசல்கள் ஒரு முன்னுதாரண வழிப்பாட்டுத் தலமாக விளங்கிடச் செய்ய வேண்டும் என்று முஸ்லீம்களை மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
இன்று மலாக்கா, பாசாங்கில் நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மாமன்னர் இந்த அறைக்கூவலை விடுத்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


