மலேசியாவில் லஞ்சம் வாங்கும் நடைமுறை வழக்கமானதாகும் என்ற வாதத்தை நாட்டில் உள்ள பாதிப்பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மலேசிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் கௌரவ இணை ஆய்வாளர் டாக்டர் Bridget welsh கூறுகிறார்.
குறைந்த வருமானம் பெறுகின்றவர்களும் புறநகர் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் லஞ்சம் வாங்குவது வழக்கமான நடைமுறையே என்று கருதுவதாக ஆசியன் பாரோமீட்டர் சர்வே ஆய்வு காட்டுவதாக அந்த ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
மலேசியாவில் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்க வேண்டுமானால், அதற்கான காரணங்களை முழுமையக ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று அந்த ஆய்வாளர் பரிந்துரை செய்கிறார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


