Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜெபாக் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ஜெபாக் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது

Share:

வரும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சரவாக், ஜெபாக் சட்டமன்ற​ இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. சரவா ஜி.பி.எஸ் கூட்டணி, அஸ்பிராசி கட்சி மற்றும் Parti Bumi Kenyalang ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் அறிவித்துள்ளது.

ஜெபாக் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை பிந்தூலூ வில் டேவான் சுவாரா மண்டபத்தில் நடைபெற்றது.

Related News