Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கல்வி தலைமை இயக்குநரான அஸ்மன் நியமனம்
தற்போதைய செய்திகள்

கல்வி தலைமை இயக்குநரான அஸ்மன் நியமனம்

Share:

மலேசிய கல்வி தலைமை இயக்குநரான Azman Adnan நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அவரின் பதவி நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் நடைபெற்ற நிகழ்வில் அஸ்மானின் பதவி நியமனக்கடிதத்தை கல்வி அ மைச்சர் Fadhlina Sidek ஒப்படைத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி கட்டாய பணி ஓய்வுப்பெற்ற Datuk Pkharuddin Ghazali க்கு பதிலாக Azman Adnan நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு, பள்ளி செயலாக்கத்துறையின் துணை தலைமை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார்.

மலேசிய தேசிய பல்கல்லைக்கழகத்தில் மலாய் ஆய்வியலில் இலக்கியத்துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவரான அஸ்மான் கடந்த 34 ஆண்டு காலமாக கல்விச் சேவையில் இருந்து வருகிறார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு