Nov 17, 2026
Thisaigal NewsYouTube

நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் - பொதுப்பணித்துறை எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடெங்கிலும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு அபாயம் -  பொதுப்பணித்துறை எச்சரிக்கை

மலேசியாவில் ஆண்டு இறுதி பருவமழையின் போது, நாடு முழுவதும் 1,643 மலைச்சரிவுகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக ஆபத்து இருப்பதாக துணைப் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில் உள்ள 34 ஆயிரத்து 544 மலைச்சரிவுகளில், 4.8 விழுக்காடு மலைச்சரிவுகள் அதிக ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் குறிப்பாக, சிம்பாங் பூலாய் - கேமரன் ஹைலண்ட்ஸ் சாலைப் பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி கேமராக்கள் மூலம் நிலைமையை நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

இணைய மோசடியில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் இழப்பு: 3 ஆண்டுகளில் 6.95 பில்லியன் ரிங்கிட்டை இழந்த மலேசியர்கள்

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

பிரான்ஸ் அதிபர் எம்மெனுவல் மெக்ரோனுக்கு டத்தாரான் மெர்டேக்காவில் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பு

கெடாவில் கடன் மிரட்டல்: வீட்டின் மீது சிவப்பு பெயிண்ட் வீசிய மர்ம நபர்கள்

கெடாவில் கடன் மிரட்டல்: வீட்டின் மீது சிவப்பு பெயிண்ட் வீசிய மர்ம நபர்கள்

புக்கிட் பிந்தாங் பாலியல் தொழில் விவகாரத்தில் கடும் நடவடிக்கை - ஹன்னோ இயோ எச்சரிக்கை

புக்கிட் பிந்தாங் பாலியல் தொழில் விவகாரத்தில் கடும் நடவடிக்கை - ஹன்னோ இயோ எச்சரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

மாண்டிரி ஒருங்கிணைப்பாளர் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க வேண்டும் – 37 அரசு சாரா அமைப்புகள் கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை

கேபிள் திருட்டால் இடிஎஸ் ரயில் தாமதம் – பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க எம்பி கோரிக்கை