May 26, 2026
Thisaigal NewsYouTube
Prasarana – வின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

Prasarana – வின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

நவ. 28-

பொது போக்குவரத்து சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான Prasarana மலேசியா பெர்ஹாட்டின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை தொடர்புடைய சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அந்த இரு முன்னாள் ஊழியர்களும் நீதிபதி Azrul Darus முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

Prasarana – வின் முன்னாள் குமாஸ்தாவான 39 வயது முகமட் ஹபிஸ் அஸிஸி என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி கணக்கை பயன்படுத்தி 5 லட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட்டை சட்டவிரோதமாக பணமாற்றம் மோசடியில் ஈடுபட்டதாக ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

நிறுவனத்தின் முன்னள் நிதி அதிகாரியான முகமட் ஷாருல் நிஸாம் என்பர் 5 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மற்றும் 2 லட்சத்து 33 ஆயிரம் ரிங்கிட் சட்டவிரோத பண மாற்றம் தொடர்பாக எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு