Oct 9, 2026
Thisaigal NewsYouTube

ஹெலிகாப்டர் விபத்து: போலீஸ் அதிகாரி தேவேந்திரன் நுரையீரல் கிருமியினால் பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹெலிகாப்டர் விபத்து: போலீஸ் அதிகாரி தேவேந்திரன் நுரையீரல் கிருமியினால் பாதிப்பு

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூரில் நேற்று நிகழ்ந்த அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போலிஸ் அதிகாரி ஆர்.ஜி. தேவேந்திரன் நுரையீரல் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்டதை அவரின் சகோதரர் ஆர்.ஜி. நவீந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹெலிகாப்டருடன் கடலில் விழுந்த போது அவரின் உடலில் நீர் நுழைந்து, நுரையீரலைப் பாதித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தேவேந்திரன் இன்னமும் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாக்டீரியா தொற்று காரணமாக அவர் இன்னும் மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தாக அவரின் சகோதரர் நவீந்திரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை