பெத்தாலிங் ஜெயா,பிப்.7
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








