Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தாயாரின் உறவினரை கத்தியால் குத்திய 14 வயது பெண் கைது
தற்போதைய செய்திகள்

தாயாரின் உறவினரை கத்தியால் குத்திய 14 வயது பெண் கைது

Share:

ஜன.4-

தனது தாயாரின் உறவினரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக சந்தேகிகப்படும் 14 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பினாங்கு, பிறை, ஜாலான் பிறையில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.

வயிற்றில் கத்திக்குத்துக் காயத்திற்கு ஆளான 35 வயது நபர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த இளம் பெண், தனது தாயாருடன் இருக்கப் போவதாக கூறியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கும், உறவினருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அந்தப் பெண் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது என்று ஹெல்மி குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’