Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநகர் மன்றத்திற்குப் புதிய மேயர்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநகர் மன்றத்திற்குப் புதிய மேயர்

Share:

பினாங்கு தீவின், மாநகர் மன்ற செயலாளர் டத்தோ எ.ராஜேந்திரன், அத்தீவின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு மேயர் டத்தோ இயூ துங் சியாங் கிடமிருந்து வரும் மே 5 ஆம் தேதி, 60 வயதான ராஜேந்திரன் அப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

ராஜேந்திரன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பினாங்கு மாநகர் மன்றத்தின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

பினாங்கு தீவு, நகராண்மைக் கழக அந்தஸ்தில் இருந்த போது 1985 ஆம் ஆண்டு அம்மன்றத்தில் இணைந்த ராஜேந்திரன், 35 ஆண்டுக் காலச் சேவைக்குப் பிறகு பணி ஓய்வு பெறும் இக்காலக்கட்டத்தில், அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு மேயர் அந்தஸ்து வழங்கப்படுள்ளது.
மலேசிய வரலாற்றில், மேயர் பதவிக்கு அமரும் முதலாவது இந்தியர், ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்