பண்டிகைக் காலத்தில் வான் பயணச் சீட்டுகளின் விலை உயர்வால் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க, சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பண்டிகை காலத்தில், குறிப்பாக சபா, சரவாக்கில் வசிப்பவர்கள் இவ்வாறான பிரச்சனையை எதிர்நோக்கிகிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொண்ட இதற்கான ஆய்வை நடத்த இள்ளது என அவ்வமைச்சின் துணை அமைச்சர் ஹசிபி ஹபிபோலா கூறினார்.
அதே சமயம், பல்கலைக்கழக மாணவர்கள் பெருநாள் காலத்தில் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல FLYsiswa திட்டம் அடுத்த ஆண்டும் தொடரப்படும் என்றார்.








