Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பங்க சாக் தாவோ
தற்போதைய செய்திகள்

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பங்க சாக் தாவோ

Share:

கோலகுபு பாரு , ஜூலை 04-

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற டிஏபி- யை சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பங்க சாக் தாவோ, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இன்று காலையில், ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தில் சபா நாயகர் லாவ் வெங் சான் முன்னிலையில்சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பங்க சாக் தாவோ பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

பதவி உறுதி மொழி சடங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, பங்க சாக் தாவோ, தம் மீது நம்பிக்கை வைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த கோலகுபு பாரு தொகுதி மக்களின் நல்வாழ்விற்கு பாடுபடப்போவதாக உறுதி அளித்தார்.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹிரோங் காலமானதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் பங்க சாக் தாவோ 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்