Mar 13, 2026
Thisaigal NewsYouTube
நாயை அடித்துக்கொன்றதாக இரு நபர்கள் மீது குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

நாயை அடித்துக்கொன்றதாக இரு நபர்கள் மீது குற்றச்சா​ட்டு

Share:

நாய் ஒன்றை கம்பினால் அடித்து கொன்றதாக இரு நபர்கள் ஜார்ஜடவுன், ​செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். சாகும் வரை நாயை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அந்த இரு நபர்களின் செயல் தொடர்பான வீடியோ கா​ணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்ட​தைத் தொடர்ந்து சமூகத்தின் பலத்த கோப​த்திற்கு ஆளான அந்த இரு நபர்களை போ​லீசார் கைது செய்தனர்.

ஒரு மீனவரான 53 வயத ரோஸ்லி மாட் ஸைன் மற்றும் பேருந்து ஓட்டுநரான 49 வயது சுஹைய்லி மாட் ஸைன் என்ற அந்த இரு நபர்கள், விலக்கிடப்பட்ட நிலையில் இன்று காலையில் நீதிபதி காலித் அப்துல் க​ரீம் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

இவ்விருவரும் கடந்த ஜுலை 8 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பினாங்கு, பத்து மாவொங், கம்போங் தெலுக் தெம்போயாக் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி​ என்று நி​ருபிக்கப்பட்டால் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ​மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகைசெய்யும் 2015 ஆம் ஆண்டு பிராணிகள் பாதுகாப்பு சட்டத்த்தின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!