Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தெளிவான திசையை நோக்கி மலேசியாவின் பொருளாதாரம் பிரதமர் அன்வார் பெருமிதம்*
தற்போதைய செய்திகள்

தெளிவான திசையை நோக்கி மலேசியாவின் பொருளாதாரம் பிரதமர் அன்வார் பெருமிதம்*

Share:

தமது தலைமையிலான மடானி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த முதல் ஆண்டிலே சிறப்பு அம்சங்களில் ஒன்றாக நாடு தெளிவான பொருளாதார திசையை நோக்கி, வலுவான பொருளாதார குறியீட்டை கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அழுத்திக்கொண்டு இருந்த பண வீக்க அழுத்தங்கள் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளன. வேலையின்மை விகிதம் 3.4 விழுக்காடாக குறைந்துள்ளது. தொற்று நோய் விகிதம் குறைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் மலேசிய பொருளாதாரம் 3.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை எட்டுவதற்கு 4 விழுக்காட்டை நோக்கி நாடு நெருங்கிக் கொண்டு இருப்பதாக இன்று நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்