Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மாவாட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

மாவாட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன

Share:

தற்போது பொதுப்பணித் துறையின் மேற்பார்வையில் உள்ள வசதி குறைந்த பள்ளிகளைச் சீரமைப்பது போன்ற சிறிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், மாவட்ட அலுவலகங்களுக்கு அல்லது பிற துறைகளுக்கு மாற்றப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நாந்தா லிங்கியுடனான விவாதத்தில், ஏழைப் பள்ளிகள், மோசமான மருத்துவமனைகள், கழிவறை பழுது போன்ற திட்டங்களை, ஏற்கெனவே நிறைய பொறுப்புகளைக் கொண்டிருக்கும் பொதுப்பணித்துறை சுமக்க வேண்டியதில்லை என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News