Oct 28, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

அடுத்த ஒரு வாரத்திற்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 2 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரையில்
ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 5 சாசாவும்
ரோன் 97இன் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 47 சாசாவும்
டீசலின் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 15 சாகவும்
நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மத வேறுபாட்டுக்காக சக இஸ்லாமியர்களை ‘நயவஞ்சகர்’ என முத்திரை குத்துவதா? – அன்வார் கண்டனம்

நேபாளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்கள் – இறப்புச் சான்றிதழ் பெற 6 முதல் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை – பல இடங்களில் திடீர் வெள்ளம்

தரவுத் தளத் திட்டங்கள் மூலம் 4,053 வேலை வாய்ப்புகள் – 90 விழுக்காடு உயர் திறன் பணிகளில் மலேசியர்கள்

தடுப்புக் காவல் மரண வழக்கை 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்க வேண்டும் – ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மூன்று முறியடிப்பு – 394 கிலோ போதைப்பொருள் பறிமுதல்