May 22, 2026
Thisaigal NewsYouTube
உலகின் 10 ஆவது பாதுகாப்பான நாடாக மலேசியா
தற்போதைய செய்திகள்

உலகின் 10 ஆவது பாதுகாப்பான நாடாக மலேசியா

Share:

2024 ஆம் ஆண்டு உலகளாவிய பாதுகாப்பு குறியீட்டில், மலேசிய 10 ஆவது பாதுகாப்பு நாடாக இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மலேசிய 19 ஆவது இடத்தில் இருந்ததை தொடர்ந்து, இவ்வாண்டு 9 நாடுகளை பின்தள்ளியுள்ளது.

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் உலகின் ஐந்தாவது பாதுகாப்பான நாடாகவும், Indonesia 48 ஆவது இடத்திலும், Laos 49 ஆவது இடத்திலும் கம்போடியா 70 ஆவது இடத்திலும் தாய்லாந்து 75 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

Related News