Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

Share:

நவம்பர் 16 முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒன்று அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, ரோன் 95இன் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 5 சாசாவும் ரோன் 97இன் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 47 சாசாவும் டீசலின் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 15 சாகவும் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Related News