பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணின் பொதுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு பிகேஆர் எம்.பி. ஒருவர் வாழ்த்து கூறுவதைப் போல, அரசியல் சீண்டல் செய்துள்ளார்.
தற்போது பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியை மேலோங்கச் செய்வதற்கு துன் மகாதீரின் உதவி தேவைப்படுவதைப் போல கருதி, அந்த பெரும் அரசியல் தலைவரை முட்டுக்கொடுப்பதற்கு பாஸ் கட்சித் தலைவர் ஹடி ஆவாங் அழைத்து வந்துள்ளார் என்று பெட்டாலிங் ஜெயா பிகேஆர் எம்.பி. லே சியான் சுங் வர்ணித்துள்ளார்.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


