ஜோர்ஜ் டவுன்,ஜன.4
பினாங்கு மாநிலத்தில் வரும் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி இரண்டு தினங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தடையில் சம்பந்தப்பட்டுள்ள பெரும்பாலான வாடிக்கையாளகள் பினாங்கில் உள்ள தொழிற்சாலைகளாகும் என்று மலேசிய தொழிற்சாலைகள் சம்மேளனத்தின் பினாங்கு மாநில தலைவர் டத்தோ ஶ்ரீ லீ தியொங் லி தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


