Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு வழக்கு : வான் அஸ்ரி குற்றத்தை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

அவதூறு வழக்கு : வான் அஸ்ரி குற்றத்தை மறுத்தார்

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை மறுத்துள்ளார்
ப்லோகர் வான் அஸ்ரி வான் டெரிஸ்.

நடப்பு அரசாங்கமானது இஸ்ரேல் சார்பு மற்றும் மேற்கத்திய சார்பு கொண்டதாக இருக்கின்றது என வான் அஸ்ரி கூறிய நிலையில், அவர் மீது அவதூறு சட்ட 1948 இன் கீழ் செஷன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது.

அந்தக் கூற்றை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, முகநூல் காணொலி வாயிலாக வெளியிட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆயிரம் வெள்ளி அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

வான் அஸ்ரிக்கு 7 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்படவும் இந்த வழக்கு பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி என் ப்ரிசில்லா ஹெமாமாலினி முடிவு செய்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்