Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கழிவு
தற்போதைய செய்திகள்

சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கழிவு

Share:

வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தாப்பா கார்னிவல் ஸ்தேடியம் ஷா அலாம் மில் நடைபெறவிருக்கும் கார்னிவால் மற்றும் கயுஹன் மெர்டெக்கா பெருவிழாவை முன்னிட்டு சிலாங்ர் மாநில போலீசார், சம்மன்களுக்கு 50 விழுக்காடு வரையில் கட்டண கழிவை வழங்குவதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

சம்மன்களுக்கான இந்த கட்டண கழிவு, நாடு முழுவதும் ஆண்டு வரையின்றி வழங்கப்படுவதாக உசேன் உமர் கான் குறிப்பிட்டார். நீதிமன்றத்திற்கு உட்பட்ட சம்மன்கள் மற்றும் கட்டண கழிவிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள சம்மன்களுக்கு இந்த சலுகை பொருந்தாது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News