Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

கோலாலம்பூர், மார்ச்.26-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கும், பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 ரிங்கிட் 28 காசுக்கும், டீசல் தீபகற்ப மலேசியாவில் 3 ரிங்கிட் 03 காசுக்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாட்டைப் பாதிக்கும் புகைமூட்டம்: தேசிய நெருக்கடியாக விவாதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

டோல் சாவடிகளில் நிற்காமல் பயணிக்கும் முறை! செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் திட்டம்

அடுத்த ஆண்டு 41 டிகிரி செல்சியஸைக் கடக்குமா வெப்பநிலை? ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கை

மைஇஜி, ஸெட்ரிக்ஸ் நிறுவனங்களின் 31.4 கோடி ரிங்கிட் நிலுவை! எம்ஏசிசி, போலீஸ் இணைந்து விசாரணை

இந்தியப் போலீஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி! கூலிமில் 53 பேர் கைது; 73 பேர் பாதிப்பு

வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்